1.8.09

அடிக்கடி கடி

இன்றைக்கு , எனக்கு பிடித்த 'கடி ' ஜோக்ஸ் கொஞ்சம் மற்றவர்களுக்காகவும்

(யாம் பெற்ற இன்பம் ..........)

1. இரண்டு கால் எலி ஒன்றை சொல்லுங்கள்......


2. ஒரு மாடு 'மா , மா' ன்னு கத்துது. அது இன்னொரு மாதிரி எப்படி கத்தும்?


3.'பே ஆப் பெங்கால் ' இஸ் இன் விச் ஸ்டேட்?


4. பக்தி அதிகமுள்ள மிருகம் எது?


5.'தேள் திரவ நிலையில் இருக்கிறது 'என்று சொல்கிறேன் - எப்படி?


பதில்கள் முதல் பின்னூட்டத்தில்.........

3 comments:

HVL said...

1. 'மிக்கி மவுஸ்'. சரி , இரண்டு கால் வாத்து ஒன்றை சொல்லூங்கள்.....
பதில் கடைசியில்

2. 'f' ,'f' என்று கத்தும். ஏனென்றால் நியூட்டனின் இரண்டாம் விதிப்படி 'F= MA (மா)'

3.'லிக்விட் ஸ்டேட் '(Liquid state) - திரவ நிலை

4.கரடி - அது தானே பூஜை வேலையில் வரும்.

5. ஏனென்றால் ,அது தான் 'கொட்டும்'மே !

மறுபடியும் 1. 'டொனால்டு டக்' என்று சரியாக தவறாய் சொல்லியிருந்தால் - அது தவறு.
எல்லா வாத்துகளுக்கும் இரண்டு கால்கள் தான்!

வணங்காமுடி...! said...

அருமை அருமை.... ஹா ஹா ஹா

HVL said...

நன்றி வணங்காமுடி...!