24.10.09

உரையாடல்

1.(அலுவலகத்தில் எனக்கும் என் மலேசிய தோழிக்கும் நடந்த உரையாடல்)

என் தயிர் சாதத்தை ருசித்த

தோழி : தயிரை வீட்டுல எப்படில்லா செய்யறது?

நான் : முதல்ல பால நல்லா காயவச்சிக்கோங்க பிறகு ……।

தோழி : வெயில்லயா ?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!2. (கீரை சாப்பிட மறுத்த என் பெண்ணும் நானும் )

நான் : கீரை சாப்பிட்டால் தான் கண் நல்லா தெரியும்டா செல்லம்.

(சமத்தாக சாப்பிட்டு முடித்த பின்)

என் பெண்: இப்போ என் கண் நல்லா தெரியுதாம்மா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உண்மையிலேயே ரெண்டு பேரும் என்கிட்ட சீரியசா தான் கேட்டாங்க

4 comments:

அமுதா கிருஷ்ணா said...

முதல் உரையாடல் நம்பணுமா???
இரண்டாவது உண்மை...

HVL said...

@ அமுதா கிருஷ்ணா

உங்கள் கருத்துக்கு நன்றி.

ganesh said...

இது உண்மையா? இல்லையான்னு உங்களுக்கு மட்டுமே தெரியும்....இருந்தாலும் ரசித்து படித்தேன்...இதோடு சேர்த்து நிறையா பதிவுகளையும்....

HVL said...

நன்றி கணேஷ் !
ரெண்டுமே உண்மை தான். ஆனா நம்பும்படி எழுத எனக்கு அப்போ அனுபவம் பத்தல!