6.4.10

என் பெண் எழுதிய முதல் கதைஎன் ஐந்தரை வயது பெண்ணின் (இன்னமும் திருத்தப்படாத) முதல் கதை. புரிதலுக்காக வைக்கப்பட்ட முற்றுப் புள்ளி மட்டும் என்னுடையது.

(a fairy and a princess

one Day fairy has fever .the Doctor says the fairy has to stay in bed but the fairy want to go to park but the fairy can't. that night a princess come to the fairy house. than the princess take the fever. than the fairy says thankyoy(u) princess .says the fairy than fairy and the princess was frinds.)

பிரின்சஸ் மற்றும் ஃபேரியின் செயல்கள் இடம்மாறி இருக்க ,
“ஏன்டா பிரின்சஸ்க்கு சக்தி கிடையாதே! அது போய் ‘ஃபேரி’யோட ஃபீவர எப்படி சரிபடுத்தும்?” என்று கேட்டேன்.
“அதுக்கு முன் நாள் ராத்திரி பிரின்சஸ் ‘ஃபேரி’கிட்டேயிருந்து சக்தி எல்லாம் திருடிகிச்சும்மா. ஃபேரிக்கு ஜீரம் வந்த ஒடனே திருப்பி கொடுத்திடுச்சி. ரெண்டு பேரும் ஃப்ரெண்ஸ் ஆயிட்டாங்க” என்று கதையை சுபமாய் முடித்துவிட்டாள்.
இப்போதே என்னை சமாளிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.

7 comments:

அஹமது இர்ஷாத் said...

குழந்தையின் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

HVL said...

நன்றி அஹமது இர்ஷாத்!

simariba said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள் குழந்தைக்கு...மேலும் ஊக்கம் கொடுங்கள்.

HVL said...

நன்றி simariba!

Charu said...

நன்று! திறமைக்கு பாராட்டுக்கள்.

அவளை ஊக்கப்படுத்தி கொண்டே இருக்கவும்... வாழ்த்துக்கள்!

Charu said...

ஐந்தரை வயது பெண்ணின் கையெழுத்தும் அருமை!

HVL said...

@charu
நன்றி!