22.12.10

முரண்


வானமென்ற ஒன்று

நிஜத்தில்

இல்லையென

பிள்ளைக்கு கற்பித்துஐன்ஸ்டீன் கைப்பிடித்து

நியூட்டன் வழி நடக்கும்

எனக்கும்


கடவுளின் தோள்கள்

தேவைதான் படுகின்றன

சில நேரங்களில் . . .

3 comments:

அபி said...

நல்லாயிருக்கு!!

HVL said...

நன்றி அபி.

ஸ்ரீராம். said...

விஞ்ஞானம் அறிவுக்கு...ஆன்மிகம் மனதுக்கு...