13.1.11

பொய் சொல்வதற்கு ஏழு விதிகள் - சுஜாதா

பொய் சொல்வதற்கு ஏழு விதிகள்

• சின்ன விஷயங்களுக்குப் பொய் சொல்லாதே.

• குறிகோள் மிக முக்கியமானதாய் இருந்தால் தான் பொய் சொல்ல வேண்டும்.

• எவரும் எதிர்பாராத சமயத்தில் பொய் சொல்.

• பொய் சொல்வதற்கு முன் வெற்றிக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து பார்.

• கவனமாக பொய் சொல்.

• அண்டப் புளுகு புளுகாதே. நம்பும்படியாக இருக்க வேண்டும் உன் பொய்.

• கேட்பவனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் திருப்தி தர வேண்டும்.

பி.கு:உன் பொய் கண்டுபிடிக்கப் படாவிட்டால் மற. கண்டுபிடித்து அதனால் உனக்கு அபாயம் என்றால் அந்தப் பொய்யை மெய்யாக்கு.

(சிவந்த கைகள் நாவலில் சுஜாதாவின் வரிகள்)

4 comments:

Arun Ambie said...

சூப்பர். சிவந்த கைகள் படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு ஊன்றிப் படித்து ரசித்ததில்லை. மீண்டும் படிக்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

படித்திருக்கிறேன்...படித்து விட்டுதான் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...!!

goma said...

நல்லா சொல்லியிருக்கார் சுஜாதா.
பொய் சொல்றவனுக்கு ஞாபக சக்தி அதிகம் இருக்கணும் இல்லேன்னா மாட்டிப்பான்.

HVL said...

ரொம்ப பொறுமையா கமெண்ட் எழுதியதற்கு மிக்க நன்றி goma

நன்றி ஸ்ரீராம், arun ambie