7.9.11

மனம் விட்ட வார்த்தைகள்தனிமை

சில நல்ல பாடல்களைக் கேட்டு

மனம் விட்டு அழுவதற்காகவாவது

தேவைப்படுகிறது தனிமை

சிலசமயம் . . .
புதிர்

பழைய பாடல்களில்

ஏதோவொன்று இருக்கத்தான்

செய்கிறது . . .

இல்லாமல் போனால்

நான் எப்படி

இதை எழுதியிருக்க முடியும்!

7 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

பாடல்களில்
பழசும் புதுசும்
நம் மனதில்,
மனம் பாதித்த நினைவுகளில்,
நினைவுகள் சார்ந்த அனுபவங்களில்!
அழுவதும் பரவசமாவதும் கூட
அனுபவங்கள் பொறுத்து.

கணேஷ் said...

மனம் விட்ட வார்த்தைகள்//

தலைப்பில் நிறையா இருக்கிறது))

கவிதை தூரம் எனக்கு))))

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super kavithai

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal kavithai

HVL said...

@ஸ்ரீ ராம்
ஊக்கமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி!

HVL said...

@ கணேஷ்
படித்து பார்த்ததற்கு மிக்க நன்றி!

HVL said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
மிக்க நன்றி!