29.10.11

கவிதை

பேசுவதற்கு நேரமின்றி

தோழியர் அனைவரும்
வேலை யதிகம்

கொண்டிருந்த

ஒரு மாலையில்
வேலை யெதுவும்

செய்யத் தோன்றாத

சோம்பலினிடையே
பூக்கிறது கவிதைப் பூ

1 comment:

ஸ்ரீராம். said...

சரி....இன்னும் விஷயத்துக்கு வரலையே....!