22.9.12

என் கதை . . .

கடைசியாக என் கதையை இரண்டாவது முறையாக அச்சில் பார்த்துவிட்டேன்!

வண்ணப்படத்தோடு அதைப் பார்த்த உடன் ஜன்ம சாபல்யம் கிட்டிவிட்டது.
கதையின் கடைசி வரி ஏனோ பிரசுரமாகவில்லை. இடப்பற்றாக்குறையோ என்னவோ! அல்லது அவர்களுக்கு அது தான் நன்றாய்  இருந்ததாய் தோன்றியிருக்க வேண்டும். 
எனக்கு, கதை, தரையில் கால் பாவாமல் நின்றுக் கொண்டிருப்பது போல  தோன்றியது.


 என் மறு பக்கத்தில் விரைவில் கதையை பதிவிடும் எண்ணம் இருக்கிறது.

என் கதையை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், பிரசுரித்தவர்களுக்கும், வாழ்த்திய உங்களுக்கும் மிக்க நன்றி!

6 comments:

அப்பாதுரை said...

சபாஷ்!

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள். கதை பிரசுரமானதற்கும், புத்தகம் கைக்குக் கிடைத்ததற்கும்! உண்மையில் உங்கள் கதை பிரசுரமான காரணத்தினால் உங்களுக்கு ஒரு புத்தகம் கல்கி நிறுவனத்தாரே சென்னை முகவரிக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

HVL said...

மிக்க நன்றி அப்பாதுரை, ஸ்ரீராம்

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துகள்.!!

HVL said...

@ இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றிங்க!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்.