16.3.13

தமிழை இப்படியும் சொல்லி தராங்க!

என் பெண்ணுக்கு  பள்ளியிலிருந்து வந்த Work sheet இது.
 
நான் எழுதிய முதல் சிறுகதை
 

9 comments:

Anonymous said...

taaamil vaalga

திண்டுக்கல் தனபாலன் said...

வெளங்கிடும்...

Ponniyinselvan/karthikeyan said...

எந்த பள்ளி என்று சொல்லவேயில்லையே

அப்பாதுரை said...

கடினமாக இருக்கும் போலிருக்கே? ஒன்றிரண்டைத் தவிர என்னால் எதையும் சரியாகச் சொல்ல முடியவில்லை. கேள்விகளின் கவிதை நயம் வியப்பு.

HVL said...

@ திண்டுகல் தனபாலன்
உண்மையாகவே இது நல்லதா இல்லையான்னு எனக்கு புரியலை! மிக்க நன்றி!

@karthikeyan
இன்னும் நாலு வருஷம் என் பிள்ளைகள் அங்கு தான் படிக்கணும். அது தான் சொல்லலை. மிக்க நன்றி!

@ அப்பாதுரை

எனக்கு பிடித்த பாடல். ஆனாலும் இதை பார்த்த பிறகு தான் வார்த்தைகளைத் தெரிந்துக் கொண்டேன். மிக்க நன்றி!

அப்பாதுரை said...

என்ன பாடல்? சினிமாப் பாட்டா?

ஸ்ரீராம். said...

நிஜமாகவா.... நம்ப முடியவில்லையே...!

HVL said...

@ ஸ்ரீராம்

இங்கே தமிழை எந்த விதத்திலாவது புகுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். வகுப்பறையில் அவ்வையார் படத்தை பார்ட் பார்ட்டாக போட்டு கூட காட்டியிருக்கிறார்கள்.

சமுத்ரா said...

HVL ,,,இது வரவேற்கத்தக்க முயற்சி..
தமிழ் சினிமாப் பாடல்களில் விரசமில்லாத , குழந்தைகள் மனதை பாதிக்காத வரிகளை பாடமாக வைத்தால் தவறே இல்லை.