5.7.14

பிரிவு


பிரிவின் வழி உணர்த்துகிறார்கள்

சிலர்

அவர்களது அருமையை

சிலரோ

நம் நேரத்தின் அருமையை
 

நன்றியுரைத்தல்

இணையத்தில்
லைக்குகளும் பின்னூட்டங்களும்
பெற்று கடன்காரியாகிறேன்
அவற்றை சரியாய் திருப்பமுடியுமா
என்று
மனம் எப்போதும்
பதறியபடி இருக்கிறது

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

good,,, (not)

ஸ்ரீராம். said...

முதலாவது அருமை. இரண்டாவது அறிவிப்புதானே? :)))

அப்பாதுரை said...

முதலாவது ஹி.
இரண்டாவது ஹிஹி.